மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 | Last Date: 25-08-2021.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் பார்மசி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 420 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு  வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஆயுஸ் கிளினிக் களுக்கான காலியிடங்களை இந்தப் அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணிக்கு ஆஃப்லைன்(Post) வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

2. வேலை வகை:

விண்ணப்பதாரர்கள் பகுதிநேர (Part Time) அடிப்படையில் பணியமர்த்தல் கட்டணத்துடன் பணி அமர்த்தப்படுவார்கள்

3. கல்வித்தகுதி:

மருந்தகத்தில் டிப்ளமோ (சித்த / யுனானி / ஆயுர்வேதா / ஹோமியோபதி)

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருந்தகத்தில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருந்தகத்தில் டிப்ளமோ படிப்பு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

4. மொத்த காலியிடங்கள்

420 காலியிடங்கள்

Join our Groups

WhatsappTelegram

5. வயது வரம்பு:

01.07.2021 நிலவரப்படி, விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

SC/ST/SCA/BC/BCM/MBC & DNC பிரிவுகளுக்கான அதிகபட்ச வயது 57 ஆண்டுகள்.

6. விண்ணப்பிக்க கடைசி நாள்:

25.08.2021 (05.00 PM) க்கு முன்னதாக

7. விண்ணப்பிக்கும் முகவரி

Director of Indian Medicine and Homoeopathy,
Arumbakkam,
Chennai -106

8. தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வர்கள் தங்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

பதவிக்கு வாய்மொழி தேர்வு (நேர்காணல்) இருக்காது.  மதிப்பெண்களின் வெயிட்டேஜ் பின்வருமாறு:

தகுதி வெயிட்டேஜ்
டி.பார்ம்/ஒருங்கிணைந்த மருந்தியல் படிப்பு50%
HSC/PUC30%
SSLC/10 வது20%
மொத்தம்100%

விண்ணப்ப படிவத்தை பெற இங்கே கிளிக் செய்யவும்

மறக்காமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும் இது எங்களை ஊக்கப்படுத்தும் செயல்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *