அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு -2021
இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..
விண்ணப்ப படிவங்கள் திருக்கோவில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
Official Notification

Job Names
- தாஸநம்பி – 1
- டமாரம் – 1
- துப்புரவு 1 – 1
- துப்புரவு 2 – 1
Educational Qualification
தாஸநம்பி – டமாரம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய
நிறுவனத்தால்நடத்தப்படு கின்ற இசைப்பள்ளியில் சான்று பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அல்லத பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் சான்று பெற்றிருக்க வேண்டும்.
துப்புரவு 1 – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவு 2 – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Age Limit
இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
Salary Details
தாஸநம்பி – ரூ.11600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
டமாரம் – ரூ.10700/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
துப்புரவு 1 – ரூ.10000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
துப்புரவு 2 – ரூ.10000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 05.08.2021 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.
முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 05.08.2021