தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையத்தில் வேலை | Last Date: 30.09.2021

Spread the love

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையத்தில் வேலை; பணி பர்சனல் அசிஸ்டன்ட் டூ டைரக்டர்

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்:

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம்

விண்ணப்பிக்கும் முறை:

Offline

பணியின் விவரம்:

  1. பணி: பர்சனல் அசிஸ்டன்ட் டூ டைரக்டர்-01

 சம்பளம்: 47,000

2. பணி: அசிஸ்டன்ட் -01

சம்பளம்: 26,000

தகுதி:

பொறியியல் துறை பட்டதாரிகள் சட்டத்துறை பட்டதாரிகள் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் சிஏ, ஐ சி டபிள்யூ ஏ முடித்தவர்கள் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் குறித்த சுய விவரங்களை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The secretary,

Tamil Nadu electricity regulatory commission,

4th floor, SIDCO corporate office building,

Thiru vi ka industrial estate Guindy Chennai 600 032.

Important Date:

Start Date to Apply Online: 01-09-2021

Last Date to Apply Online: 30-Sept-2021

இனைந்திடுங்கள்

Official NotificationClick Here
Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram


Spread the love

Related Posts