தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை | Last Date: 03.09.2021

Spread the love

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தார், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

Exams Guru examsguru

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்

பணியின் விவரம்:

பதவி காலியிடங்களின்
பட்டில் எழுத்தார்150
உதவுபவர்150
 காவலர்150

காலியிடங்களின் மொத்தம் எண்ணிக்கை: Total 450 Posts

விண்ணப்பிக்கும் முறை:

Off Line(தபால் வழி)

கல்வித்தகுதி:

  1. பட்டியல் எழுத்தர் பணிக்கு பிஎஸ்சி அறிவியல்(B.sc Science) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  2. உதவுபவர் பணிக்கு மேல்நிலை(+2, HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2021

பதவிSC/ST,SC(A)MBC/ BC/ BC(M)OC
பட்டில் எழுத்தார்353230
உதவுபவர்3532 30
 காவலர்3532 30

தஞ்சை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன்

ஊதியம்:

  1. பட்டியல் எழுத்தர் பணிக்காண மாத ஊதியம் ரூபாய் 2410 + ரூ.4049 /-(அகவிலைப்படி)

2. உதவுபவர் பணிக்காண மாத ஊதியம் ரூபாய் 2359 + ரூ.4049 /-(அகவிலைப்படி)

3.  காவலர் பணிக்காண மாத ஊதியம் ரூபாய் 2359 + ரூ.4049 /-(அகவிலைப்படி)

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

முதுநிலை மண்டல மேலாளர் மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்

No. 1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு

தஞ்சாவூர் – 613 001.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:  03.09 2021 அன்று மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru

Spread the love

Related Posts