கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் ஆய்வாளர் பணிக்கான வேலை | Last Date: 07-09-2021

Spread the love

வேளாண் பல்கலைக்கழகம் 2021ம் ஆண்டுக்கான ஆராய்ச்சியாளர் மற்றும் கள ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து தபால் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

1. மூத்த ஆராய்ச்சியாளர்

நிர்வாகம் :

வேளாண் பல்கலைக்கழகம்

பணியிடம்:

கோயம்புத்தூர்

பணியின் விவரம்:

மூத்த ஆராய்ச்சியாளர்

காலியிடங்கள்:

01 காலியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது – No Application Fees

வயதுவரம்பு:

21 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வேளாண் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ 25,000 முதல் ரூ 35,000 வரை (மாத சம்பளம்)

தேர்வு செய்யப்படும் முறை :

  1. எழுத்து தேர்வு

2. நேர்க்காணல்


2. கள ஆய்வாளர்

நிர்வாகம் :

வேளாண் பல்கலைக்கழகம்

பணியிடம்:

கோயம்புத்தூர்

பணியின் விவரம்:

கள ஆய்வாளர்

காலியிடங்கள்:

02 காலியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது – No Application Fees

வயதுவரம்பு:

21 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பி.எஸ்சி (அக்ரி) / Horti / பி.எஸ்.சி (ஏ.பி.எம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ 15,000 (மாத சம்பளம்)

தேர்வு செய்யப்படும் முறை :

  1. எழுத்து தேர்வு

2. நேர்க்காணல்

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.08.2021

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2021 

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுய சான்று விவரங்களுடன், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Director (CARDS),

TNAU,

Coimbatore.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி 09.09.2021

முக்கிய இணைப்புகள்:

இப்பணிக்கான அறிவிப்பினை பெற இங்கே கிளிக் செய்யவும்

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *