சம்பளம்: ரூ.35,100/ | 2748 காலிப்பணியிடங்கள் | தமிழக வருவாய் துறையில் 5 ஆம் வகுப்பு படித்தவருக்கான வேலை | Last Date:

Spread the love

தமிழ்நாடு வருவாய்த் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது. அந்த அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் இருந்து 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.வெளியிட்டுள்ளது. தன் படி, சில மாவட்டங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Exams Guru examsguru

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் 10.10.2022 முதல் 07.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்:

Total: 2748 Posts

  • கிராம உதவியாளர்
  • கோயம்புத்தூர் – 3 பணியிடங்கள்
  • கிருஷ்ணகிரி – 27 பணியிடங்கள்

தகுதி:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை சம்பளம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள்

படித்தல்‌,

எழுதுதல்‌,

திறனறித்‌ தேர்வு மற்றும்‌ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு 30.11.2022 அன்றும் நேர்காணல் ஆனது 15.12.2022 முதல் 16.12.2022 வரையிலும் நடைபெற உள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

No Application Fees fro All

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவம்‌ தேர்வு முறை குறித்த இதர விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ சம்மந்தப்பட்ட வருவாய்‌ வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலிருந்தும்‌ பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.11.2022 மாலை 5:45 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IMPORTANT LINK

Notification :


To FOLLOW our Google News Page Click Here


Exams Guru examsguru
Subscribe our Google News Page

Spread the love

Related Posts