Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/mrb.jpg

1066 காலிபணியிடங்கள் |மருத்துவ வாரிய வேலை | கடைசி தேதி : 31.07.2023

Spread the love

தமிழ்நாடு மருத்துவ வாரிய வேலை வாய்ப்பு;

1066 பணியிடங்கள்; | TNMRB HEALTH INSPECTOR JOB

12 ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/mrb.jpg

மொத்தம் 1066 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1066 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சுகாதார ஆய்வாளர் (Health Inspector) சம்பளம் :

ரூ. 19,500 – 62,000

காலியிடங்களின் எண்ணிக்கை :

1066 காலியிடங்கள்

வயதுத் தகுதி :

இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும்,

12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும்

டிப்ளமோ சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/mrb.jpg

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப் பிரிவினருக்கு ரூ. 600,

SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.07.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/HI_Gr2_notification_110723.pdf

என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

இந்த பணிகள் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானவையா?

இந்த பணி தற்காலிகமானது என அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் வழியா அல்லது தபால் வழியா?

இப்பணிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய நேரடி இணையதள லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள பக்கம் https://www.mrb.tn.gov.in/pdf/2023/HI_Gr2_notification_110723.pdf


Spread the love

Related Posts