தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 555 டிஸ்பென்சர் மற்றும் உதவியாளர் பணிகளை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியனவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனத்தின் பெயர்: Health and Family Welfare Department
பணியின் விவரம்:
பதவி | காலியிடங்களின் |
டிஸ்பென்சர் | 420 |
சிகிச்சை உதவியாளர் (ஆண்) | 53 |
சிகிச்சை உதவியாளர் (பெண்) | 82 |
காலியிடங்களின் மொத்தம் எண்ணிக்கை: Total 555 Posts
விண்ணப்பிக்கும் முறை:
Off Line(தபால் வழி)
கல்வித்தகுதி:
- டிஸ்பென்சர் பணிக்கான கல்வித் தகுதி D.Pharm முடித்திருக்க வேண்டும்
- சிகிச்சை உதவியாளர்(ஆண்/பெண்) பணிக்கான கல்வித் தகுதி Diploma In Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 5
ஊதியம்:
- டிஸ்பென்சர் பணிக்கான நாள் ஊதியம் ரூபாய் 750 /-
2. சிகிச்சை உதவியாளர்(ஆண்) பணிக்கு நாள் ஊதியம் ரூபாய் 375 /-
3. சிகிச்சை உதவியாளர்(பெண்) பணிக்கு நாள் ஊதியம் ரூபாய் 375 /-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Director of Indian Medicine and Homoeopathy,
Arumbakkam, Chennai -106.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25.08.2021 அன்று மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
டிஸ்பென்சர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்
சிகிச்சை உதவியாளர் (ஆண்/பெண்) பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணிக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்
இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Join our Groups
- LUCAS TVS Job | Padi | B.E (MECH, EEE, Automobile, ECE) | Salary: Rs.15,500/- to 20,000 + Bonous
- NLC Recruitment 2023 | Graduate Executive Trainee Posts | Apply Online | Last Date: 21.12.2023
- SBI Recruitment 2023 | 8773 Junior Associate Posts | Apply Online | Last Date: 07.12.2023
- TNJFU Recruitment 2023 | Various JRF Posts | Apply Online | Last Date: 25.11.2023
- TNPSC Accounts Officer வேலைவாய்ப்பு – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,09,200/-
- ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!! விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-11-2023