தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் (TNFDC) வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 31 July 2021

Spread the love

Exams Guru examsguru

தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்கும் முன்பு இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழக அரசின் மீன்வளத் துறையில் (Tamil Nadu Fisheries Development Corporation – TNFDC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிட விவரங்கள்:

அலுவலக உதவியாளர் Office Assisstant

மொத்த எண்ணிக்கை: 05 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

01-07-2021ன் படி குறைந்தப் பட்சம் 18 வயது, அதிகப்பட்ச வயது வரம்பு 30 வயது ஆகும்.  SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


மாத சம்பளம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 15,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை தரப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முக தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி/ மொபைல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை நிரப்பி அத்துடன் தங்களின் சுய விவரங்களுடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக பதிவு/விரைவு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 31-07-2021

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commissioner of Fisheries and Fishermen Welfare,
Integrated Animal Husbandry,
Diarying & Fisheries Office Complex,
Nandanam,
Chennai-600035.

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை (Official Notification & Application Form)

Download டவுண்லோடு செய்ய


Spread the love

Related Posts