தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் வேலை| Last Date: 30.10.2021

Spread the love

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உடையவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கான அறிவிப்பினை சரியாகப் படித்து புரிந்து கொண்டபின் பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்தவும் அது அவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

Organization:

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை (TN DES-Economics and Statistics Department)

Post Name:

அலுவலக உதவியாளர்

Job Type:

Govenment Job Tamilnadu

Apply Mode:

Online

Total Vacancy:

08 Posts

Education Qualification

8th Pass

10th Pass

Job Location:

Tamilnadu

Salary:

மாதம் ரூ.15,700-50,000/-

Age Limit:

18 years – 35 years

அதிகபட்ச வயது வரம்பு 01.03.2021அன்றுள்ளவாறு)

 1. B.C (Muslim) -32
 2. S.C -35
 3. M.B.C & D.C -32
 4. மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், ஆதரவற்ற விதவைகள் -35
 5. மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், மாற்றுத் திறனாளிகள் – வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்.
 6. மேற்குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பினரில், முன்னாள் ராணுவத்தினர் – 53

Selection Process:

interview

Important Date:

Last Date – 03.11.2021

Imortant Links:

Official Notification: Click Here

Official Website: Click Here

Apply Now: Click Here

Join our Whats app Group: Click here

Join our Telegram Group: Click here

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.

ஆணையர்,

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259,

அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம்,

சென்னை – 600 006.

 • Tnpsc Most important Question and answers | Test -23
  Spread the lovetnpsc group 4 important questions and answer set 23 Very very important questions tnpsc group 4 polity, economics, geography most important questions 1)  பொருளியல் கோட்பாடுகள் என்ற நூலின் ஆசிரியர்? விடை: மார்ஷல் 2) சதி தடைச் சட்டத்தைக் கொண்டு
 • 3614 Technician Posts | ONGC Notification 2022 | Last Date: 15.05.2022
  Spread the loveOil and Natural Gas Corporation (ONGC) announced the latest notification announced for the post of Technician Posts. In this Notification there are 3614 Various post are announced. Who are all willing for this job kindly
 • TNAU Recruitment 2022 | TN Govt Job post | Last Date: 26.04.2022
  Spread the loveTamil Nadu Agricultural University (TNAU) for the post of  Subject Matter Specialist job. In this Notification 09 post are announced. Who are all willing for this job kindly read the below Details and then apply
 • Staff car driver Posts| India post job | Last Date: 18.05.2022
  Spread the loveIndia Post- India Postal Circle has notification announced for the post of staff car driver job. In this Notification 28 post are announced. Who are all willing for this job kindly read the below Details
 • AIIMS Gorakhpur Notification 2022 | 108 Assistant Professor Posts | Last Date: 02.05.2022
  Spread the loveAll India Institute of Medical Sciences (AIIMS) Gorakhpur has notification announced for the post of Assistant Professor job. In this Notification 108 post are announced. Who are all willing for this job kindly read the
 • Group 2 | Box Question 6 th history Important statement
  Spread the lovetnpsc 6th samacheer book box type questions images. TNPSC group 2 samacheer book highlights and boxed questions and answers Spread the love

Spread the love

Related Posts