Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/12/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-91.jpg

மத்திய அரசில் Trainee வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000-3%-1,60,000/- விண்ணப்பிக்கலாம் வாங்க!! விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2024

Spread the love

மத்திய அரசில் Trainee வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000-3%-1,60,000/- விண்ணப்பிக்கலாம் வாங்க!! விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2024

THDC இந்தியா லிமிடெட் ஆனது Executive Trainee Company Secretary பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. .

இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28.12.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/12/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-91.jpg
நிறுவனம்THDC
பணியின் பெயர்Executive Trainee Company Secretary
பணியிடங்கள்06
விண்ணப்பிக்க கடைசி தேதி28.12.2024
விண்ணப்பிக்கும் முறைOnline

THDC காலிப்பணியிடங்கள்:

Executive Trainee Company Secretary – 06 பணியிடங்கள்

வயது வரம்பு:

13.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Company Secretary கல்வி தகுதி:

THDC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
  • SC/ ST/ PWBD/ Ex-Service/ Departmental விண்ணப்பதாரர்கள்: Nil
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

THDC சம்பள விவரம்:

Executive Trainee Company Secretary – ரூ.50,000-3%-1,60,000 (IDA)/-

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா உறுப்பினரில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் THDC அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.thdc.co.in இல் ஆன்லைனில் 28.12.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification: Click Here

Apply Online: Click Here


Spread the love

Related Posts