Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/174234-and-fresh-vegetables-fruits-free-photo.png

தமிழகத்தில் 14.10.2023 காய்கறிகளின் விலை நிலவரம் இதோ!

Spread the love

தமிழகத்தில் 14.10.2023 காய்கறிகளின் விலை நிலவரம் இதோ!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து வருகிறது. 

இந்த விலை உயர்வு சாமானிய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விலை நிலவரத்தை இப்பதிவில் காண்போம்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/174234-and-fresh-vegetables-fruits-free-photo.png
காய்கறிகள் விலை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

பண்டிகைகள் பண்டிகைகள் விலை உயரும் அபாயம் :

வரும் நாட்களில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் இத்தகைய நேரத்தில் வரத்து குறைந்துள்ளதால் இதன் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இன்று தமிழகத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு, தேங்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை நிலவரத்தை பதிவில் காண்போம்.

விலை பட்டியல்:

தக்காளி – ரூ.22

வெங்காயம் – ரூ.100

உருளைக்கிழங்கு – ரூ. 32

கேரட் – ரூ.40

தேங்காய் – ரூ.30

இஞ்சி – ரூ. 200

பீன்ஸ் – ரூ. 70

வெண்டைக்காய் – ரூ. 24

மாங்காய் – ரூ.70


Spread the love

Related Posts