TTDC தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,17,600/-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சென்னை மேலாளர் (நிதி) பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை ttdc.co.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-10-2023 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் | Tamil Nadu Tourism Development Corporation (TTDC) |
பணியின் பெயர் | Chief Manager(Finance) |
பணியிடங்கள் | 3 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TTDC காலிப்பணியிடங்கள்:
Chief Manager, Senior Manager மற்றும் Manager பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Manager தகுதி விவரம்:
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினர் (அல்லது) இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் இணை உறுப்பினராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்காலம்.
வயது வரம்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
TTDC சம்பள விவரம்:
- Chief Manager – ரூ.59,300 – 2,17,600
- Senior Manager – ரூ. 56,900 –2,09,200/-
- Manager – ரூ. 56,100 – 2,05,700/-
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை
நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலாத் துறை கார்ப்பரேஷன் லிமிடெட், எண்: 2 சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு 30.10.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.