TNTET தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே – உங்களுக்கான ஆச்சர்ய தகவல்!விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்வுகள் மூலமாக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகவும், இரண்டாம் தாள் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் TNTET தேர்வுக்கு அதிக போட்டிகள் நிலவி வருகிறது. அடுத்து நடக்கப்போகும் TNTET தேர்வில் கலந்து கொள்ள தயாராகும் தேர்வர்கள் EXAMSDAILY நிறுவனத்தின் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு TET தேர்வுகளுக்கான பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம்.
திறமையான மற்றும் அனுபவம் நிறைந்த பயிற்சியாளர்கள் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு வெற்றியை உங்கள் வசமாக்குங்கள் தேர்வர்கள்… வாழ்த்துக்கள்!!