Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/TNPSC-Services.jpg

TNPSC CESE தேர்வு அறிவிப்பு 2023 – 360+ காலிப்பணியிடங்கள் || Apply Online  Last Date :11.11.2023

Spread the love

TNPSC CESE தேர்வு அறிவிப்பு 2023 – 360+ காலிப்பணியிடங்கள் || Apply Online  Last Date :11.11.2023 :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான 368 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/TNPSC-Services.jpg
நிறுவனம்TNPSC
பணியின் பெயர்CESE
பணியிடங்கள்368
விண்ணப்பிக்க கடைசி தேதி11.11.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

காலிப்பணியிடங்கள்:

TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வு கீழ் Assistant Engineer, Assistant Director, Senior Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 368 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Notification : Click Here

Spread the love

Related Posts