Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/TNPSC-Services.jpg

TNPSC Executive Officer வேலைவாய்ப்பு 2023 – மாத சம்பளம்:ரூ.1,38,500/-  Apply Online Last Date : 11.11.2023

Spread the love

TNPSC Executive Officer வேலைவாய்ப்பு 2023 – மாத சம்பளம்:ரூ.1,38,500/-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 11.11.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே இந்து மதத்தைச் சார்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/TNPSC-Services.jpg
நிறுவனம்TNPSC
பணியின் பெயர்Executive Officer, Grade-I
பணியிடங்கள்09
விண்ணப்பிக்க கடைசி தேதி11.11.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை துணை சேவையில் Executive Officer, Grade-I பதவிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.

EO வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, குறைந்தபட்ச வயது வரம்பு 30 ஆகும். SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Degree in Arts/ Science /Commerce மற்றும் degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC தேர்வு செயல் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Oral Test in the shape of an Interview.
  1. Oral Test in the shape of an Interview.

சம்பள விவரம்:

Executive Officer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37,700 – 1,38,500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TNPSC விண்ணப்பிக்க கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 11.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notification : Click Here

Apply Online : Click Here


Spread the love

Related Posts