Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/12/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-79.jpg

தமிழக அரசு வெள்ள நிவாரணமாக ரேஷன் கார்டுதாரருக்கு ரூ.6000 உதவித்தொகை – அறிவிப்பு!!

Spread the love

தமிழக அரசு வெள்ள நிவாரணமாக ரேஷன் கார்டுதாரருக்கு ரூ.6000 உதவித்தொகைஅறிவிப்பு!!

வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/12/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-79.jpg

வெள்ள நிவாரணம்:

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பொதுமக்கள் மத்தியில் மிக பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது. புயல் கரையை கடந்து 5 நாட்கள் ஆகியும் தற்போது வரையிலும் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும், அனைவரின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து ஏகப்பட்ட உடமைகளை அடுத்து சென்றுவிட்டது. அது மட்டுமல்லாமல், கார், பைக்கள் அனைத்தும் நீரில் மூழ்கி தற்போது வரையிலும் மீட்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.5060 கோடி நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.450 கோடி மட்டுமே நிதியாக கிடைக்க பெற்றுள்ளது.

Related Posts