தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை | Last Date: 30.09.2021

Spread the love

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள தனி உதவியாளர் மற்றும் இயக்குநர், உதவியாளர்(சட்டம்), உதவியாளர் போன்ற புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

பணியின் விவரம்:

1. Personal Assistant to Director – 01

2. Assistant(Legal) – 01

3. Assistant – 01

சம்பளம்:

1. Personal Assistant to Director பணிக்கு சம்பளம் மாதம் ரூ.47,000

2. Assistant(Legal) பணிக்கு சம்பளம் மாதம் ரூ.26,000

3. Assistant – 01 பணிக்கு சம்பளம் மாதம் ரூ.26,000

காலியிடங்களின் எண்ணிக்கை:

03

வயதுவரம்பு:

01.01.2021 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

OffLine

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித்தகுதி:

பொறியியல் துறை பட்டதாரிகள், சட்டத்துறை பட்டதாரிகள், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

30.09.2021

முக்கிய இணைப்புகள்

மேலும் விவரங்கள் அறிய http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-070920211807Eng.pdf

என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 


“The Secretary, Tamil Nadu
Electricity Regulatory Commission, 4
th Floor, SIDCO Corporate Office Building,
Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032” 

இனைந்திடுங்கள்

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *