மாவட்ட நீதிமன்றத்தில் வேலை சுருக்கெழுத்தர் பணி | Last Date: 18.10.2021

Spread the love

புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுந்த நபர்களை தேர்வு செய்யப்படுவதற்கான விளம்பர அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்:

மாவட்ட நீதிமன்றம் புதுக்கோட்டை

விண்ணப்பிக்கும் முறை:

Offline

பணியின் விவரம்:

சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை – III)

சம்பளம்:

Rs. 20,600 – 65,500 /- Monthly

தகுதி:

குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு

செய்முறைத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் குறித்த சுய விவரங்களை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

புதுக்கோட்டை மாவட்டம் 622 001.

Important Date:

Start Date to Apply Online: 01-09-2021

Last Date to Apply Online: 18-Oct-2021

இனைந்திடுங்கள்

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram


Spread the love

Related Posts