மத்திய அரசு SSC தேர்வர்களுக்கான புதிய தேர்வு அட்டவணை வெளியீடு !!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2023 நவம்பர் & டிசம்பர் மற்றும் 2024 பிப்ரவரி மாதங்களில் சில பணியிட தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதன் விவரங்களை கீழே பார்க்கலாம்.

SSC தேர்வு தேதி:
2023 டெல்லி போலீஸ் தேர்வில் கான்ஸ்டபிள் Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination (Tier-II) தேர்வானது டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) பதவிக்கான (Paper-II) தேர்வானது 4 டிசம்பர் நடைபெற உள்ளது. நவம்பர் 2 தேதி Combined Higher Secondary (10+2) Level Examination, 2023 (Tier II) தேர்வு நடக்க உள்ளது.
Combined Graduate Level Examination, 2023 Tier-II தேர்வானது 25th, 26th & 27th October, 2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
SSC புதிய தேர்வு அட்டவணை:
தேர்வின் பெயர் | தேர்வு அட்டவணை |
Combined Graduate Level Examination, 2023 (Tier-II) | 25th, 26th & 27th October, 2023 |
Combined Higher Secondary (10+2) Level Examination, 2023 (Tier II) | 2nd November, 2023 |
Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2023 (Paper-II) | 4th December, 2023 |
Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2023 (Tier-II) | 22nd December, 2023 |
Notification : Click Here