SSC Constable வேலைவாய்ப்பு 2023 – 7547 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க செப் 30- ம் தேதி கடைசி நாள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
டெல்லி போலீஸ் தேர்வு-2023 பதவிகளில் 7547 கான்ஸ்டபிள் (எக்ஸிகியூட்டிவ்) ஆண் மற்றும் பெண் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை SSC வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 01.09.2023 முதல் 30.09.2023 வரை அதிகாரப்பூர்வ

இணையதளமான @ https://ssc.nic.in/ இல் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1 | நிறுவனம் | SSC |
2 | பணியின் பெயர் | Constable (Executive) Male and Female |
3 | பணியிடங்கள் | 7547 |
4 | விண்ணப்பிக்க கடைசி | 30.09.2023 |
5 | விண்ணப்பிக்கும் முறை | Online |
SSC காலிப்பணியிடங்கள்:
Constable (Exe.)-Male – 4453 பணியிடங்கள்Constable (Exe.)-Male (Ex-Servicemen (Others) (Including backlog SC- and ST- ) – 266 பணியிடங்கள்Constable (Exe.)-Male (Ex-Servicemen [Commando (Para-3.1)] (Including backlog SC- and ST-) – 337 பணியிடங்கள்Constable (Exe.)-Female – 2491 பணியிடங்கள் என மொத்தம் 7547 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Constable வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01-07-2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02-07-1998 முதல் 01-07-2005 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஊதிய நிலை-3 ன் படி, ரூ. 21700- 69100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Constable (Executive) தேர்வு செயல் முறை:
1. Computer Based Examination2. Physical Endurance, Measurement Test (PE&MT) & Medical Examination
தமிழ்நாட்டில் தேர்வு மையம்:சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி
SSC Constable (Executive) விண்ணப்ப கட்டணம்:
GEN/OBC/EWS – ரூ.100/-SC/ST/PWD/Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.09.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
Notification: Click Here
Apply Online: Click Here