SSC CHSL 2022. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2022-க்கான (Combined Higher Secondary (10+2) Level Examination) ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்:
தோராய எண்ணிக்கை 4500 Posts
பதவி:
1. இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk)
2. இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant),
3. தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators),
4. தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ நிலை (Data Entry Operator, Grade ‘A’)
SSC CHSL 2022 முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 06-12-2022
இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 04-01-2023
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் :05-01-2023
முதற்கட்ட தேர்வு (கணினி வழி) : 2023, பிப்ரவரி- மார்ச்
இரண்டாம் கட்ட தேர்வு (கணினி வழி) : பின்னர் அறிவிக்கப்படும்.
SSC CHSL 2022 சம்பள விவரம்:
இளநிலை எழுத்தர்/இளநிலை செயலக உதவியாளர் :
ரூ. 19,900-63,200 சம்பள நிலை 2
தரவு உள்ளிடும் பணியாளர்:
ரூ.29,200-92,300 வரை (சம்பள நிலை -5)
தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ:
ரூ.25,500-81,100
SSC CHSL 2022 கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SSC CHSL 2022 வயதுக்கான தகுதி:
விண்ணப்பதாரரின் வயது 18க்கு மேலும், 27க்கு கீழும் இருக்க வேண்டும் 01-01-2022 அன்று படி
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
Official Notification: Click Here
Official Website: Click Here
Apply Now: Click Here