
பொதுத்துறை வங்கியான பாராத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 65 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான முழு விவரங்கள் அனைத்தும் கீழே தொகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அவை அனைத்தையும் தெளிவாக படித்து புரிந்து கொண்ட பின் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு செய்தி உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) காலியிடங்கள் விவரம்:
நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
பணி: Specialist cadre officer(Manager,Circle Advisor)
காலியிடங்கள்: 65
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம், பிஇ., பி.டெக்., எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.760, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careersஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக எஸ்பிஐ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.12.2022
Official Notification: CLICK HERE
Apply Now: CLICK HERE
How To Apply: Click Here