இந்தியன் வங்கியில்  பணி உடனே விண்ணப்பிக்கவும்!

Spread the love

இந்தியன் வங்கியில் Faculty மற்றும் Office Assistant பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் பணியை குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது அதாவது சம்பள விகிதம், கல்வித் தகுதி, வயதுவரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Guru examsguru

விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்டபின் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த வேலை வாய்ப்பு தகவலை உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யவும் அது அவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

இதற்கு தகுதியும் ஆர்வவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள் வருமாறு:
பணி: Faculty – 1
சம்பளம்: மாதம் ரூ.20000
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Office Assistant – 1
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 22 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.indianbank.incareer என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யும் முறை: தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, செய்முறை விளக்கக்காட்சி ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 


Spread the love

Related Posts