ரூ.25,500/ ஆரம்ப ஊதியம்… மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

Spread the love

மத்திய உள்துறை அமைச்சகம் காலியாக உள்ள 115 பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இந்த வேலைவாய்ப்புச் செய்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மறக்காமல் நம்முடைய டெலிகிராம்(Telegram) | வாட்ஸப்(whatsapp) குழுவில் இணைந்து கொள்ளவும்.

இந்த பணிக்கான முழு விவரம்

நிறுவனம்மத்திய உள்துறை அமைச்சகம் (MHA NCRB)
பணிHead Constable (Ministerial)
காலிப்பணியிடங்கள்115 Posts
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
 வயதுகுறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25
 விண்ணப்பிக்க கடைசி தேதிஅறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
சம்பள விவரம்ரூ.25,500/ – ரூ.81,100/-
கல்வி தகுதி12 ஆம் வகுப்பு தேர்ச்சி

Post Distribution:

UR47 Posts
EWS11 Posts
OBC26 Posts
SC21 Posts
ST10 Posts
TOTAL115 Posts

Application Fees:

UR, EWS, and OBCRs.100 /-
SC/ ST Women, Ex-Service ManNo Fees

Important Links

Official NotificationClick here
Official WebsiteClick here
Join Whatsapp Click here
Join Telegram GroupClick here


Spread the love

Related Posts

One thought on “ரூ.25,500/ ஆரம்ப ஊதியம்… மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *