SAIL நிறுவனத்தில் Consultant வேலை – ரூ.1,00,000/- மாத சம்பளம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
Steel Authority of India Limited (SAIL) ஆனது தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Advisors / Consultants பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் | Steel Authority of India Limited (SAIL) |
பணியின் பெயர் | Advisors / Consultants |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAIL பணியிடங்கள்:
SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள Advisors / Consultants பணிக்கென 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Advisors / Consultants அனுபவம்:
Advisors / Consultants பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் SAIL நிறுவனத்தில் பணி சார்ந்த துறைகளில் Engineer ஆக போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Advisors / Consultants வயது:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 13.10.2023 அன்றைய தினத்தின் படி, 64 வயது என SAIL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advisors / Consultants மாத ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
SAIL தேர்வு செய்யும் விதம் :
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Document Verification, Selection Meeting / Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL விண்ணப்பிக்கும் விதம்:
Advisors / Consultants பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து advisor.cet@sail.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (03.11.2023) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
Notification : Click Here