Reserve Bank of India Research Associates வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. பதவிகளுக்கு தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இளம், ஆற்றல்மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் விண்ணப்பத்தாரர்களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள்(31-10-2022) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலியிடங்கள்:
Total: Various Posts
- Research Associates
தகுதி:
- விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Economics / Statistics / Finance / International Finance / International Trade / MBA with specialization in finance / Banking / International Relations ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 33 ஆண்டுகள் மற்றும்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் மாதம் ரூ. 1,20,000 ./- சம்பளமாக பெறுவார்கள்.
Experience Details:
பொருளாதார ஆராய்ச்சி நடத்துவதில் சுமார் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்:
- SC/ST/ PWD/Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்றவர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio data மற்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களை அறிவிப்பில் உள்ள mail id-க்கு 31.10.2022-க்குள் அனுப்ப வேண்டும்.
Mail ID: internationaldept@rbi.org.in
Communication Address:
The Adviser-in-Charge, International Department,
Reserve Bank of India, 8th Floor,
Central Office Building, Shahid Bhagat Singh Marg,
Mumbai-400 001.
IMPORTANT LINK
Notification : Click Here
Apply Now : Click Here
To FOLLOW our Google News Page Click Here