RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – 450 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 55700/- விண்ணபிக்கலாம் வாங்க!!!
இந்திய ரிசர்வ் வங்கியில் ‘உதவியாளர்’ பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு என மொத்தம் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13.09.2023 முதல் 04.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 | நிறுவனம் | இந்திய ரிசர்வ் வங்கி |
2 | பணியின் பெயர் | உதவியாளர் |
3 | பணியிடங்கள் | 450 |
4 | விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.10.2023 |
5 | விண்ணப்பிக்கும் முறை | Online. |
ரிசர்வ் வங்கி காலிப்பணியிடங்கள்:
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பதவிக்கு என 450 பணியிடங்கள் காலியாக உள்ளன.
உதவியாளர் வயது வரம்பு:
01‐09‐2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் 02/09/1995 முதல் 01/09/2003 வரை பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வி தகுதி:
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
RBI தேர்வு செயல் முறை:
Preliminary examination
Main examination
Language Proficiency Test (LPT)
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20700 – 1200 (3) – 24300 – 1440 (4) – 30060 – 1920 (6) – 41580 – 2080 (2) – 45740 – 2370 (3) – 52850 – 2850 (1) – 55700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/rbiaaaug23/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Notification: Click Here
Apply Online: Click Here