ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு || 2409 காலிப்பணியிடங்கள்-விண்ணபிக்கலாம் வாங்க!!
Railway Recruitment Cell ஆனது முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Apprentices பணிகளுக்கென 2409 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்க நாளை 28.09.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 | நிறுவனம் | Railway Recruitment Cell |
2 | பணியின் பெயர் | Apprentices |
3 | பணியிடங்கள் | 2409 |
4 | விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.09.2023 |
5 | விண்ணப்பிக்கும் முறை | Online |
வேலைவாய்ப்பு விவரம்: Railway Recruitment Cell ஆனது முன்னதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் Apprentices பணிகளுக்கென 2409 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 15 முதல் 24 வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.7,000/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Educational qualification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 28.09.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.