தமிழ்நாடு தபால்அலுவலகத்தில் அலுவலக முகவர் பணி 2021 | Agent Posts | Last Date: 21st Aug 2021

Spread the love

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாகப் படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்கவும்.

Exams Guru examsguru

தமிழ்நாடு அஞ்சல் அலுவலக முகவர் வேலைகள் 2021 சென்னை அஞ்சல் அலுவலக தலைமையகம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது. TN தபால் அலுவலக தலைமை அலுவலக அதிகாரிகள் அறிவிப்பின்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  1. பணியின் பெயர்

தபால் அலுவலக முகவர்

2. காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

3. கல்வி தகுதி

10 ம் வகுப்பு தேர்ச்சி

4. வயது எல்லை:

குறைந்தபட்ச வயது வரம்பு – 18 வயது

அதிகபட்ச வயது வரம்பு – 50 வயது

(அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்)

5. சம்பளம்

ஊதிய நிலை – அரசு விதிமுறைகளின்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

6. தேர்வு செயல்முறை

நேரடி நேர்காணல்

ஆவண சரிபார்ப்பு

7. விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை (No Exam Fees)

8. நேர்காணல் தேதி:

21 ஆகஸ்ட் 2021

9. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

Join Our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru

Spread the love

Related Posts