Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/07/tnpsc-logo-png.png

ஓரெழுத்து ஒரு மொழி | Or Ezhthu Oru Mozhi | tnpsc tamil notes

Spread the love

ஓரெழுத்து ஒருமொழி டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் கேள்வித்தாள்களில் ஓர் எழுத்து ஒரு மொழி இடம்பெறாத கேள்வி தாளே இல்லை. அந்த வகையில் பொது தமிழுக்கு மிக மிக முக்கியமான ஒரு பாடத் தலைப்பு இந்த ஓரெழுத்து ஒரு மொழி பகுதி.  இதில் மொத்தம் 42 பொழுது ஒரு மொழி சொற்கள் உள்ளன அவற்றை தரவாக படித்து ஞாபகம் வைத்துக் கொண்டால் தேர்வில் கேட்கப்படும் இந்த கேள்விக்கு சரியான விடையை அளித்து அந்த மதிப்பெண்னை எளிதாக பெறலாம்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/07/tnpsc-logo-png.png

உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், 

மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், 

த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும். 

க, ச, வகர வரிசைகளில் நான்கு எழுத்துகளும், 

யகர வரிசையில் ஒரு எழுத்தும் ஆக மொத்தம் நாற்பது நெடில் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். 

நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து மொத்தம் நாற்பத்து இரண்டு என்றார்.

உயிர் எழுத்துஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
மகர வரிசைமா, மீ, மூ, மே, மே, மோ
தகர வரிசைதா, தீ, தூ, தே, தை
பகர வரிசைபா, பூ, பே, பை, போ
நகர வரிசைநா, நீ, நே, நை, நோ
ககர வரிசைகா, கூ, கை, கோ
சகர வரிசைசா, சீ, சே, சோ
வகர வரிசைவா, வீ, வை, வெள
யகர வரிசையா
குறில் எழுத்துநொ, து

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்

ஓரெழுத்து ஒரு மொழிபொருள்
பசு
கொடு
இறைச்சி
அம்பு
தலைவன்
மதகுநீர் தாங்கும் பலகை
காசோலை
கூபூமி
கைஒழுக்கம்
கோஅரசன்
சாஇறந்துபோ
சீஇகழ்ச்சி
சேஉயர்வு
சோமதில்
தாகொடு
தீநெருப்பு
தூதூய்மை
தேகடவுள்
தைதைத்தல
நாநாவு
நீமுன்னிலை ஒருமை
நேஅன்பு
நைஇழிவு
நோவறுமை
பாபாடல்
பூமலர்
பேமேகம்
பைஇளமை
போசெல்
மாமாமரம்
மீவான்
மூமூப்பு
மேஅன்பு
மைஅஞ்சனம்
மோமுகத்தல்
யாஅகலம்
வாஅழைத்தல்
வீமலர்
வைபுல்
வெளகவர்
நொநோய்
துஉண்

Spread the love

Related Posts