மத்திய அரசின் எரிபொருள் நிறுவனமான ONGC (Oil and Natural Gas Corporation) நிறுவனத்தில் மருத்துவ பிரிவில் உள்ள காலிப்பணிகளை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிளுக்கு மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான ஊதியமாக ரூ. 1 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ONGC பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர்:
Contract Medical Officer – Field Medical Officer(FMO)
பணியிடம்:
4
சம்பளம்:
ரூ.1,05,000/-
கல்வி:
எம்.பி.பி.எஸ்
வயது வரம்பு:
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு https://ongcindia.com/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Registration weblink- https://forms.gle/cEiAYFmYtNAYR7Fc7
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.01.2023.
நேர்காணல் நாள் & இடம்:
ONGC Mahila Samiti Hall,
ONGC Tripura Asset, Agartala
நாள்: 12.01.2023.மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்செய்யவும்.