Spread the love
OnePlus Nord 2 5G Amazon மற்றும் Oneplus வலைத்தளம் வழியாக இந்தியாவில் திறந்த விற்பனைக்கு கிடைக்கிறது. இது MediaTek Dimensity 1200-AI SoC இயக்குகிறது.

Buy Now
சிறப்பம்சங்கள்: 1. தற்போது, 8 GB ரேம் மற்றும் 12 GB RAM Model மட்டுமே கிடைக்கின்றன. 2. 6 GB RAM மற்றும் 128 GB Storage Model தற்போது விற்பனைக்கு இல்லை, அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. The OnePlus Nord 2. இப்போது amazon and oneplus அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. HDFC BANK Rs.1,000 instant Offer Oneplus Nord 2 இந்த மொபைல் போன் கடந்த வாரம் விற்பனைக்கு வந்தது. தற்போது இந்த மொபைல் போன் open sale வசதியில் கிடைக்கிறது. இந்த போன் ஆனது கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த Oneplus Nord மொபைல் போனில் மொபைல் போனை ஒத்துள்ளது சிறிதளவு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த Oneplus Nord 2 ஆனது. One plus மொபைல்களில் முதல் முறையாக MediaTek Dimensity 1200- AI System-on-Chip (SoC) யில் இயங்குகிறது. இந்த மொபைல் போன் ஆனது. தற்போது இரண்டு விதமான variant யில் கிடைக்கிறது. 8GB RAM and 128GB Internal Memory Price - Rs.29,999. 12GB RAM and 256GB Internal Memory Price - Rs.34,999.

உங்க மொபைல் போன் ஆனது. தற்பொழுது இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. (BLUE HAZE AND GREY SIERRA).
6 GB RAM 128 GB Internal Memory And Green Wood colour இந்த வகை மொபைல் போன் எனக்கு அடுத்த மாதம் (September-2021) அல்லது இந்த மாத(Aug -2021) இறுதியில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oneplus Nord 2 தரப்பில் மூன்றாண்டுகளுக்கு OS அப்டேட் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் போன் ஆனது 4500mAh battery கொண்டுள்ளது. இந்த மொபைல் உடன் 65W fast charging கிடைக்கிறது. இதனைக் கொண்டு 0 to 100% 30 நிமிடங்களில் ஆகும் என்று தெரியவந்துள்ளது.

Buy This Mobile
Spread the love