டிப்ளமோ படித்திருந்தால் போதும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை | Last Date: 23-09-2021

Spread the love

சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பணிகளுக்கான காலிபணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது BEL நிறுவனம்.

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்::

OIL India Limited

மொத்த காலியிடங்கள்

535 காலியிடங்கள்

பணி வாரியாக:

Electrician – 38

Fitter – 144

Mechanic Motor Vehicle – 42

Machinist Trade – 13

Mechanic Diesel Trade – 97

Electronics Mechanic Trade – 40

Boiler Attendant – 08

Turner- 04

Draughtsman Civil Trade – 08

Instrument Mechanic Trade – 81

Science- 44

Surveyor- 05

Welder- 06

IT&ESM / ICTSM / IT – 05

கல்வித் தகுதி:

அனைத்து பணியிடங்களுக்கும் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். Science பணியிடம் நீங்கலாக மற்ற பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

Science பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

20,000 /- to 90,000 /-

வயது வரம்பு:

பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30 வயது வரை.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓபிசி வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

ஆன்லைன் மூலம் ரூ 200 செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை. அதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கும் விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

ஆன்லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும்.

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2021 

முக்கிய இணைப்புகள்:

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts