வெளிநாட்டு மனித வள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் நர்சிங் படித்தவர்களுக்கு ஸ்டாப் நர்ஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங், பி.எஸ்.சி நர்சிங், எம்.எஸ்.சி நர்சிங் முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான 3.09.2021 அன்று நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்:
Overseas Manpower Corporation Ltd(A Government of Tamilnadu Undertaking)
பணியின் விவரம்:
நர்ஸ் பணி
URGENT VACANCY FOR GOVERMENT HOSPITALS IN UNITED KINGDOM (NATIONAL HEALITH SERVICES)
காலியிடங்களின் எண்ணிக்கை:
50 பதவிகள்
இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:
இப்பணிக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2021.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்(Online) வழியாக
ஊதியம்:
Rs.75,000/ – Rs.78,000/- /- p.m
பணியிடம்:
BAHRAIN
வயதுவரம்பு:
வயது வரம்பு 22-55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Gender:
Female
கல்வி தகுதி:
NURSING
B.Sc ,Diploma in Nursing ,M.SC in Nursing
Other Benifits:
- Accommodation
- Air Ticket
- Food
How To Apply:
VACANCY FOR B SC FEMALE STAFF NURSE ( GYNAECOLOGY OR DERMATOLOGY DEPARTMENT) WITH 2 YEARS EXPERIENCE .
INTERESTED CANDIDATES MAY SEND THEIR UPDATED RESUME ALONG WITH EDUCATIONAL CERTIFICATE, PASSPORT COPY, AADHAR COPY to omcresume@gmail.com.
Official Notification: Click Here
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு ஸ்கைப்(Skype) / தொலைபேசி வழியே நடைபெறும்.
For more details please contact / 8220634389 / 044- 22505886 /
முக்கிய இணைப்புகள்:
Official Notification | Click here |
Official Website | Click here |
Online Application | Click here |
Join Whatsapp | Click here |
Join Telegram Group | Click here |
இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!
Join our Groups
- CCL Recruitment 2023 | DEO Posts | Apply Online | Last Date: 23.12.2023
- IB Recruitment 2023 | ACIO/Executive Posts | Apply Online | Last Date: 15.12.2023
- PGCIL Recruitment 2023 | Technician Trainee Posts | Apply Online | Last Date: 12.12.2023
- SER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 28.12.2023
- TN MRB Recruitment 2023 | Pharmacist Posts | Apply Online | Last Date: 18.12.2023
- RRC NER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 24.12.2023
- SSC Recruitment 2023 | Constable (GD) Posts | Apply Online | Last Date: 31.12.2023
- NEEPCO Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 30.11.2023
- NLC Recruitment 2023 | Graduate Executive Trainee Posts | Apply Online | Last Date: 21.12.2023