Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/NTPC-Logo.jpg

NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு 2023 – Apply Online Last Date :15.10.2023

Spread the love

NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

NTPC நிறுவனம் ஆனது Associate பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/NTPC-Logo.jpg
நிறுவனம்NTPC
பணியின் பெயர்Associate
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி15.10.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

Associate கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Executive அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NTPC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு NTPC-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Notification : Click Here


Spread the love

Related Posts