Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/NTPC-Logo-1.jpg

NTPC நிறுவனத்தில் Associate வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!!

Spread the love

NTPC நிறுவனத்தில் Associate வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!!

NTPC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி15.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/NTPC-Logo-1.jpg

மத்திய அல்லது மாநில அரசில் Executive அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NTPC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • மத்திய அல்லது மாநில அரசில் Executive அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • 64 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.10.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Related Posts