Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/12/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-2023-12-27T120218.366.jpg

NAAC ஆணையத்தில் Senior ICT Consultant/ICT Consultant  வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/- முழு விவரங்களுடன்! இதோ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.01.2024

Spread the love

NAAC ஆணையத்தில் Senior ICT Consultant/ICT Consultant  வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/- முழு விவரங்களுடன்! இதோ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.01.2024

National Assessment and Accreditation Council (NAAC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

 இதில் Senior ICT Consultant/ICT Consultant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

 தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/12/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-2023-12-27T120218.366.jpg
நிறுவனம்NAAC
பணியின் பெயர்Senior ICT Consultant / ICT Consultant
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி05.01.2024
விண்ணப்பிக்கும் முறைEmail

NAAC காலிப்பணியிடங்கள்:

Senior ICT Consultant / ICT Consultant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது

Consultant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B. Tech/M. Tech in CSE/IT / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NAAC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,00,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

NAAC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து naacbengaluru@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் 05.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Notification: Click Here


Spread the love

Related Posts