மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Subject Experts/Professionals பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் :
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்
Subject Experts/Professionals
பணியிடங்கள் : 01 பணியிடம்
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.07.2023
விண்ணப்பிக்கும் முறை :
Interview
காலிப்பணியிடங்கள்:
Subject Experts/Professionals பதவிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc., Communication and Journalism, M.A .Journalism and Mass Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காமராஜர் பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
நேர்காணல் விவரங்கள்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிக்கு நேர்காணல் (Interview) ஆனது 20,07.2023 அன்று நடைபெற உள்ளது
Address of an Interview :
Office of the Head, Dept. of Journalism and Science Communication, School of Linguistics and Communication, Madurai Kamaraj University, Palkalai Naqgar, Madurai – 625 021.
Notification : Click Here