மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் பணி 2021 Last Date: 10-09.2021

Spread the love

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

Exams Guru examsguru

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ளன சட்ட எழுத்தாளர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாகவும் மற்றும் ஆப்லைன் வழியாகவும் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: சென்னை உயர்நீதிமன்றம்

பணியின் விவரம்: சட்ட எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 37 பதவிகள்

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

ஆரம்பநாள் : 05.08.2021

கடைசி நாள்: 13.09.2021

விண்ணப்பிக்கும் முறை:  Online | Off Line(மின்னஞ்சல் வழி)

மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்க இறுதி தேதி: 10.09.2021

தபால் வழியாக விண்ணப்பிக்க இறுதி தேதி: 13.09.2021

பணியிடம்: சென்னை / மதுரை

காலியிடங்கள்:

சட்ட எழுத்தர் (Law Clerk)  பணிக்கு மொத்தம் – 37 காலியிடங்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள்(2021 July 1ன் படி) இருக்க வேண்டும் (அரசாங்கம் அனுமதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு மட்டும் வயது தளர்வு உண்டு)

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் சட்டம் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: இப்பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 30,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இணைப்புகள்:

On Line வழியாக விண்ணப்பிக்க கூடிய இமெயில் முகவரி: mhclawclerkrec@gmail.com

Off Line வழியாக விண்ணப்பிக்க முகவரி:

The Registrar General, High Court, Madras-600 104.

இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru

Spread the love

Related Posts