கரூர் வைஸ்யா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2023

Spread the love

Relationship Manager – NRP (CASA) Account பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கரூர் வைஸ்யா வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru
நிறுவனம்கரூர் வைஸ்யா வங்கி
பணியின் பெயர்Relationship Manager – NRP (CASA) Account
பணிவிண்ணப்பிக்க கடைசி தேதியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி24.12.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
கரூர் வைஸ்யா வங்கி காலிப்பணியிடங்கள்:

Relationship Manager – NRI Account பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

விற்பனையில் ஆர்வம் கொண்ட ஏதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 3+ வருட அனுபவம் உள்ள விற்பனை நிர்வாகிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

கரூர் வைஸ்யா வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Interview
KVB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு 24.12.2023ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Interview
KVB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு 24.12.2023ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notification : Click Here

Apply Online : Click Here


Spread the love

Related Posts