ISRO நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச், அசிஸ்டன்ட் கிளர்க் போன்ற பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் 551 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது, 9 ஜனவரி 2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நிறுவனம்: ISRO
பணியின் பெயர்:
Junior Research Fellows (JRFs) ,Research Associates (RAs), Project Associate -1 (PA-1), Assistants/Upper Division Clerk and Junior Personal Assistant/Stenographer
மொத்த பணியிடங்கள்:
559 பணியிடங்கள்
தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./B.Tech, M.Sc. or M.Tech, Degree, Ph.D. என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்:
பணியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.54,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
- Research Associates/ Project Associates: 35 வயது
- பிற பணியிடங்களுக்கு: 28 வயது
- வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/Gate மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
8.1.2023 மற்றும் 9.1.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
08.01.2023, 09.01.2023
Notification for ISRO 2022:
Download Notification 1
Download Notification 2