IRCTC ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் GGM பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
நிறுவனம்: IRCTC
IRCTC காலிப்பணியிடங்கள்:01
IRCTC காலிப்பணியிடங்கள்: 0I
RCTC வெளியிட்டுள்ள GGM பணிக்கென காலியாக 1 பணியிடம் நிரப்ப உள்ளது. :GGM தகுதி:இந்தியா ரயில்வேயில் Group A Officer ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IRCTC வயது வரம்பு: 55 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
GGM ஊதிய விவரம்:தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
IRCTC தேர்வு செய்யப்படும் முறை:விண்ணப்பதாரர்கள் தகுதியின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை deputation@irctc.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு 18.08.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Notification : Click Here