இந்திய ரயில்வே துறை உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலன்ஸ் அதிகாரி உதவி விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து தபால் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.
நிறுவனம்::
IRCTC – இந்திய ரயில்வே துறை உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகம்
பணியிடம்:
Chennai
பணியின் விவரம்:
விஜிலென்ஸ் அதிகாரி மற்றும்
உதவி விஜிலென்ஸ் அதிகாரி
விண்ணப்பிக்கும் முறை:
Offline
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது – No Application Fees
வயதுவரம்பு:
55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தூய்மை பணியாளர் பணிக்கான கல்வித் தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
விஜிலென்ஸ் அதிகாரி பணிக்கான சம்பள விகிதம் 50,000-1,60,000.
உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணிக்கான சம்பள விகிதம் 40,000-1,40,000
தேர்வு செய்யப்படும் முறை :
- Direct Interview
2. Medical Test
3. Document Verification
இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2021
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த விண்ணப்பப்படிவத்தை பிரிண்ட் எடுத்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து.
அந்த விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து deputation@irctc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி 06.09.2021
முக்கிய இணைப்புகள்:
இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Join our Groups
- CCL Recruitment 2023 | DEO Posts | Apply Online | Last Date: 23.12.2023
- IB Recruitment 2023 | ACIO/Executive Posts | Apply Online | Last Date: 15.12.2023
- PGCIL Recruitment 2023 | Technician Trainee Posts | Apply Online | Last Date: 12.12.2023
- SER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 28.12.2023
- TN MRB Recruitment 2023 | Pharmacist Posts | Apply Online | Last Date: 18.12.2023
- RRC NER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 24.12.2023