IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் Manager வேலைவாய்ப்பு – ரூ.1,29,000/- ஊதியம்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) ஆனது General Manager (Finance)/ Chief Finance Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு Chartered Accountant (CA) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் 08.08.2023 முதல் 28.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. | நிறுவனம் | இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) |
2. | பணியின் பெயர் | General Manager (Finance)/ Chief Finance Officer |
3. | பணியிடங்கள் | 1 |
4. | விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.08.2023 |
5. | விண்ணப்பிக்கும் முறை | Online |
IPPB காலிப்பணியிடங்கள்:
General Manager (Finance)/ Chief Finance Officerபதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளன.
கல்வி தகுதி: IPPB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து Chartered Accountant (CA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.1,16,120 – 3,220 (4) –1,29,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
IPPB விண்ணப்ப கட்டணம்: மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ரூ.750/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.150/-
தேர்வு செயல் முறை:இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.விண்ணப்பிக்கும் முறை:தகுதியானவர்கள் IPPB அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com இல் ஆன்லைனில் 08.08.2023 முதல் 28.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
Notification :Click Here
Apply Online: Click Here