Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/09/IndianOil_Logo_Fulla.jpg

IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!! விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2023

Spread the love

IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

IOCL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Security Chief பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/09/IndianOil_Logo_Fulla.jpg
1நிறுவனம்IOCL
2பணியின் பெயர் Security Chief
3பணியிடங்கள் Various
4 விண்ணப்பிக்க கடைசி தேதி 29.09.2023
5விண்ணப்பிக்கும் முறைOffline

IOCL காலிப்பணியிடங்கள்:

IOCL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Security Chief பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL வயது வரம்பு :

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 62 ஆக இருக்க வேண்டும்.

IOCL கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IOCL ஊதிய விவரம் :

IOCL பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.60,000/- ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. IOCL தேர்வு செய்யப்படும் முறை :பணிபுரிய விரும்பும் நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

IOCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Notification: Click Here


Spread the love

Related Posts