இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பிட்டர் பாய்லர் ஆப்ரேட்டர், உதவியாளர் உள்ளிட்ட 1535 பணியிடங்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள்(10-10-2022) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பெற்றவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
மொத்த காலியிடங்கள்: 1535
- Trade Apprentice – Attendant Operator
- Trade Apprentice (Fitter)
- Technician Apprentice (Chemical)
- Technician Apprentice (Mechanical)
- Technician Apprentice (Electrical)
- Technician Apprentice(Instrumentation)
- Trade Apprentices Secretarial Assistant
- Trade Apprentice Accountant
- Trade Apprentice Data Entry Operator (Fresher Apprentices)
- Trade Apprentice Data Entry Operator (Skill Certificate Holders)
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,700/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
- போங்கைகான்,
- குவஹாத்தி,
- பாரதீப்,
- பானிபட்
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேரிவில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சி காலம்:
- தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்(மெக்கானிக்கல்) 24 மாதங்கள்.
- அலுவலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு 15 மாதங்கள்.
- இதர பணிகளுக்கு 12 மாதங்கள்.
எழுத்துத்த தேர்வு நடைபெறும் தேதி:
உத்தேசமாக 6.11.2022 இருக்கலாம்.
இதுகுறித்து விவரம் பின்னர் அறிவிக்கப்படும்
சான்றிதழ்கள் சரிபார்ப்பு:
உத்தேசமாக 28.11.2022 – 7.12.2022 நடைபெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
Online
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
25.10.2022
மேலும் விவரங்கள் அறிய: Click Here
Apply This Job: Click Here
To FOLLOW our Google News Page Click Here