Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/india-post-1200x900-1.jpg

இந்திய அஞ்சல் துறை புதிய வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Spread the love

இந்திய அஞ்சல் துறை புதிய வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் அஞ்சல் துறையில் காலியாக உள்ள staff car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/india-post-1200x900-1.jpg
நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்Staff Car Driver (Ordinary Grade)
பணியிடங்கள்6
விண்ணப்பிக்க கடைசி தேதி30.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
இந்திய Post Office காலிப்பணியிடங்கள்:

Staff Car Driver (Ordinary Grade) பதவிக்கு என 6பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Car Driver கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்க கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notification : Click Here


Spread the love

Related Posts