• Sun. May 28th, 2023

இந்திய சுரங்கத் தொழில் நுட்ப கல்லூரியில் வேலை Last Date: 31- 08-2021

Spread the love

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (இந்தியன் ஸ்கூல் ஆஃப் நிறுவனத்தில்) 73 ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு இளநிலை பட்டப்படிப்பு 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் கணினியில் ஆபீஸ் அப்ளிகேஷன், எம்எஸ் வேர்டு, எக்சல், பவர்பாயின்ட் மற்றும் ஆங்கில தட்டச்சில் 40/35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பார்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்:

இந்திய சுரங்கத் தொழில் நுட்ப கல்லூரியில்

பணியின் விவரம்:

ஜூனியர் அசிஸ்டென்ட்

காலியிடங்களின் எண்ணிக்கை:

73 பதவிகள்

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2021.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்(Online) வழியாக

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500 /- இதனை எஸ்பிஐ லிங்க் மூலம் செலுத்தவும்.

எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

வயதுவரம்பு:

வயது வரம்பு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 35 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

Level in the Pay Matrix : Level – 3

தேர்வு செய்யப்படும் முறை:

ஸ்கிரீன் தேர்வு, துறை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய இணைப்புகள்:

On Line வழியாக இந்த பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்தப் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram


Spread the love
error: Content is protected !!