Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/10/Indian-Bank-Jobs.jpg

இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி வேலை வாய்ப்பு| Last date: 05-12-2022

Spread the love

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை கார்ப்பரேட் அலுவலகத்தில் கீழ்கண்ட சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022 ஆகும்.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள்(05-12-2022) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலியிடங்கள்:

Social Media Specialist

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : Bachelor’s degree or equivalent in Media, Marketing, Communications, IT, Technology, Management fields படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

Partnerships and Affiliates lead

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelor’s degree or equivalent in Management, Marketing, IT, Media, technology fields படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

Creative expert

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : Bachelor’s degree or equivalent in Management, Marketing, IT, Media, technology fields படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

Data engineers

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : Bachelor’s degree in Computer/System Science, Mathematics, Econometrics, Statistics, Data Analytics படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

UI / UX designers

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : Bachelor or equivalent degree in design related discipline, fine arts, Consumer behavior, Marketing, mass media, technology படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

  • 01.08.2022 தேதியின் படி,
  • Minimum 30 வயது
  • வயதானது அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

  1. SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
  2. மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indianbank.in/wp-content/uploads/2022/11/Application-format-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

General Manager (CDO), Indian Bank Corporate Office,

HRM Department, Recruitment Section 254-260,

Avvai Shanmugham Salai, Royapettah,

Chennai, Pin – 600 014, Tamil Nadu

Official Notification : Click Here


To FOLLOW our Google News Page Click Here

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/10/Indian-Bank-Jobs.jpg
Subscribe our Google News Page

IMPORTANT LINK

Notification : Click Here


Spread the love

Related Posts